கவிதக்கே
கவி சொன்னாய்
வட்டியும்
குட்டியுமாக
உண்மையான
கவி என்று காட்டி
விட்டாய்
நீயும் இங்கே
உள்ளத்து
உணர்வுகளை
இதமாக வெளிப்
படுத்துகின்றாய்
அந்த இரும்பு
இதயத்துக்காக
நீயும் இங்கே
ஏங்குகின்றாய்
செவிடன் காதில்
சங்காக போகிறது
உன்கவிதை ஏங்குகிறேன்
நானும் இங்கே
உன்மையிலே
நானும் இங்கே
உன்கவிதைக்கு
அடிமைதானே.....
No comments:
Post a Comment